அரபு நாடுகளின் பிரச்சனைகளில் மையப் புள்ளியாக இருப்பது பாலஸ்தீனம் என்பது ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை. மேற்குலகின் ஆதரவுடன் இஸ்ரேல் பாலஸ்தீனத்தை விழுங்கியுள்ளதாகவும், அரபு தலைவர்கள் முகத்தை திருப்பிக் கொண்டு வேறு பிரச்சனைகளில் கவனம் செலுத்துவதாகவும் அரபு மக்கள் உணர்கிறார்கள். இந்த சூழ்நிலையில் பாலஸ்தீனர்கள் மற்றும் அரபுகளின் மானசீக நகரமாகவும் புனித நகரங்களில் ஒன்றாகவும் நேசிக்கும் ஜெருசலத்தை இஸ்ரேலுக்கு விட்டுக் கொடுக்கும் முடிவு ஒன்று ரகசியமாக செய்து கொள்ளப்பட்டதென தகவல் வெளியானால் அந்த நம்பிக்கை துரோகம் எத்துனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேலும் படிக்க
No comments:
Post a Comment