Saturday, November 20, 2010
மேற்குலகை அச்சுறுத்தும் ஆயுதம்! ஹிஜாப்
சீறி வரும் ஏவுகணைகளையும், பாய்ந்து தாக்கும் ராக்கெட்டுகளையும், மழையென குண்டுகளைப் பொழியும் போர் விமானங்களையும், பேட்டன் டாங்குகள் என அழைக்கப்படும் கவச வாகனங் களையும், கண்ணுக்குத் தென்படாத லேசர் ஆயுதங்க ளையும் கண்டு கூட இன்று ஏகாதிபத்திய சக்திகளுக்கு அச்சமில்லை. அதனை எதிர்கொள்ளும் வியூகம் பல வகுத்தாகி விட்டது. எறிகணைகளை எதிரி நாடுகள் ஏவி விட்டால் அதனை வானிலேயயே வழி மறித்து அழிக்கும் வல் லமையும், சூட்சுமமும் தெரிந்த ஆதிக்க சக்திகளுக்கு நடுக்கத்தை வாரி வாரி வழங்கிக் கொண்டிருக்கும் படுபயங்கர ஆயுதம் என்ன தெரியுமா-? எம் தாய்மார்கள் அணியும் ஹிஜாப் என்னும் கவச உடைதான். மார்க்க மகளிரின் ஹிஜாப் உடைகள் அவர்களை அச்சுறுத்தும் ஆயுதமாக மாறியிருக்கிறது. ஹிஜாப் பெண்களையும், அவர் தம் உரிமைகளையும் நசுக்கு கிறது, சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமைக்கு (அடங்கேப்பா) தடையாக இருக்கிறது எனக் கூறி ஹிஜாப் என்னும் கவச உடையை எதிர்க்கிறார்கள். பொழுது விடிந்தால் போதும் இரவு வரை ஹிஜாபுக்கு எதிரான கொள்கை (!) முழக்கத்தினை முழங்கி தீர்ப்பதையே மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
சுட்டியை சொடுக்கி படிக்கவும்
1.
இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
2.
25. "நச்"பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா?
3.
24. "நச்"முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?
4.
இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்
5.
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்
Post a Comment