Friday, November 5, 2010

போபால்: அநீதி இழைக்கப்பட்ட அப்பாவி மக்களின் கதை

போபால் விஷவாயுவினால் பாதிக்கப்பட்ட மக்களின் சோக வரலாற்றையும் அதற்கு காரணமாக இருக்கும் அரசு பயங்கரவாதத்தையும் இங்கே தோலுரித்துக் காட்டுகிறார் மருத்துவர் புகழேந்தி. கல்பாக்கம் பகுதியில் ஏழை எளிய மக்களிடையே மருத்துவச் சேவை செய்து வருபவர். தொழில் கூடங்களின் செயல்பாடு மக்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பல்வேறு தளங்களில் போராடி வரும் போராளியாகவும் விளங்குகிறார் மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான டாக்டர் புகழேந்திமேலும் படிக்க

No comments: