Saturday, November 20, 2010
பர்தாவே பாதுகாப்பு
சமயக்கடமை என்னுமளவில் இதை விவாதப் பிரச்சனையாக ஆக்குவதை விட பெண்களுக்குத் தேவையான அடக்கம், பண்பு என்னும் வகையில் ஹிஜாப் அணிவதற்கே நான் முக்கியத்துவம் அளிக்கிறேன் தன்னுடைய குடியிருப்பிற்கு அருகில் உள்ள வல்மார்ட் ஷோரூமிற்கு கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று ரேஹான் சிஹாம் பொருட்களை வாங்குவதற்காக சென்றார். முஸ்லிம்களின் மரபாடையான “ஹிஜாப்’பை அவர் அணிந்திருந்தார். அங்கிருந்த ஒரு கிறிஸ்துவர் அவரை நேரிடையாகப் பார்த்து, “The 12 Days of Christmas” என்னும் பாடலை பாடத் தொடங்கினார். உஸாமா பின் லாடனையும் பயங்கரவாதத் தையும் கிண்டலடிக்கும் வண்ணம் பாடினார். சிஹாமுக்கு என்னவோ போலிருந்தது. “என்னைப் பார்த்தால் பயங்கரவாதியாக உனக்கு தெரிகின்றதா?’ எனக் கேட்டார். “பயங்கரவாதிகள் வேறு எப்படி இருப்பார்களாம்?’ என்றான் அவன். இப்படிப்பட்ட தருணங்களை அமெரிக்க முஸ்லிம்கள் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடுகின்றது. Pew Research Center என்னும் நிறுவன கணக்கின்படி 53 சதவிகித முஸ்லிம்கள் செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு, “முஸ்லிமாக’ அமெ ரிக்காவில் வசிப்பது கடினமாகி வருவதாக உணருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து கொண்டு பொதுவிடங் களுக்கு செல்வது மிகவும் இடரளிக்கும் செயலாகவே உள்ளது. தம்முடைய தலைமுடியை மறைக்கின்ற வகையில் எளிமை யான ஒரு முக்காட்டையே (ஸ்கார்ஃப்) பெரும்பாலான பெண் கள் அணிகிறார்கள். பர்தா என சொல்லத்தக்க ஆடையை அணி வது ஒரு குற்றச்செயலாக கருதப்படுகின்றது. பல அரசாங்கங்கள் அந்த நிகழ்விற்குப் பிறகு, பொதுத் தளங்களில் பர்தா அணிந்து வருவதை தடை செய்து விட்டன. மேலும் படிக்க
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
click and read
1. இஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்பட்டி)அணிய கட்டாயப்படுத்துவது ஏன்?
2.
25. பெண்களுக்கு பர்தா 20ம் நூற்றாண்டில் பொருந்தி வருமா?
3.
24. முஸ்லிம் பெண்களுக்கு பர்தா / புர்கா / ஹிஜாபு தேவையா?
4.
இஸ்லாமிய ஆடை ஹிஜாபுக்குப் (புர்கா) பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்
5.
பர்தா, பெண்ணுரிமை & பொதுக்கழிப்பிடம்
.
Post a Comment